Summary of the Research Activities Total Number of Faculty members | 10 | Number of Faculty members with Ph.D. | 5 | Number of Faculty members pursing Ph.D. | 1 | Number of Faculty members with M.Phil. | 9 | Number of International Journal Publications by Faculty | 38 | |
|
|
|
|
|
Areas of Research - Sanga Ilakkiyam
- Modern Literaure
- Poetry
- Drama
- சங்கஇலக்கியம் பிரிவாற்றாமை
Titles of Theses of FacultyDr. (Mrs.) P. SathiyabhamaPh.D. Thesis Title: “Tamil sirukadhai valarchiyil ‘Deepam’ idhazhin pangu”Mrs. M. ShanthiM.Phil. Thesis Title: “புதுக்கவிதையில் சுற்றுப்புறச் சூழல்"Mrs. M. KarpagamM.Phil. Thesis Title: “கி.வ.ஜ வின் படைப்புகள் ஓர் ஆய்வு”Mrs. M.VennilaM.Phil. Thesis Title: “IRIS – A Block Cipher for Smart Cards”Ph.D. Thesis Title: “Cryptography for Constrained Environments with Special Reference to Functional & Computational Level Optimization and Security Augmentation in RFID Systems”Dr. (Mrs.) S. AlamelumangalPh.D. Thesis Title: “கம்பரின் அவலச்சுவை”Mrs. A. PoongodiM.Phil. Thesis Title: “ மங்கையர் மலர்- ஓர் ஆய்வு”Dr.(Mrs.)G. MangaiyarkkarasiPh.D. Thesis Title: “சங்கஇலக்கியம் பிரிவாற்றாமை”Dr.V.RadhikaTitle of PhD Title:ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - இதழியல் நோக்கம், இலக்கிய நோக்கம்Dr.P.VidhyaTitle Of PhD Thesis: தேவாரங்களில் பஞ்ச பூதத் தலங்கள்
Publications Dr. (Mrs.) P. Sathiyabhamaபதிற்றுப்பத்தில் உயிரினங்கள், பன்னாட்டு மாநாடு – பதிற்றுப்பத்து,2010, ISBN 978-81-910216-1-5. பதிற்றுப்பத்து – சேரனின் கடல் வாணிகம், International Conference on Tamils to the Composite Culture, 2011. மகளிர் மேம்பாட்டில் அவள் விகடன் பெறும் இடம், தேசிய மாநாடு – மகளிர் இதழ்கள், 2008. திருப்பாவை ஒரு சமுதாயக் கண்ணோட்டம், தேசிய மாநாடு – இந்திய தமிழாசிரியர் மன்றம், 2008. சிற்பக்கலை அன்றும் இன்றும், தேசிய மாநாடு – தமிழியல், 2008. வீரபத்திர சுவாமி ஆட்டம் – குறும்பர் பலகலை ஆட்டம், தேசிய மாநாடு – நாட்டுப்புற கலைகள் அன்றும் இன்றும், 2009. வேதாத்ரி மகரிஷியும் திருவள்ளுவரும் – ஓர் ஒப்பீடு, தேசிய மாநாடு – அறஇலக்கியம், 2012. வேதாத்ரி மகரிஷியும் மதநல்லிணக்கமும் - ஓர் நூல், உலக தமிழராய்ச்சி நடத்திய நூல் வெளியீட்டு விழா ,2014
Mrs. M. Shanthi- சுந்தரர் தேவாரத்தில் இசை, தேசிய மாநாடு – தமிழிசை மரபும் தேவார திவ்விய பிரபந்தப் பண்களும், 2010.
- அப்பாவின் புகைப்படத்தில் சமுதாய சிந்தனை, தேசிய மாநாடு – தலித் இலக்கியமும் சமூக விழிப்புணர்வும், 2009.
- கரகாட்டம், தேசிய மாநாடு – நாட்டுப்புற ஆட்டக்கலைகள், 2009.
- புறநானூற்றில் பெண்கள், பன்னாட்டு கருத்தங்கம் – செம்மொழி தமிழ் இலக்கியங்கள், 2011.
- பரிபாடலில் அறிவியல் கருத்துகள், பரிபாடலில் பன்னாட்டு கருத்தங்கம், 2010.
Mrs. M. Karpagam
- குறவன் குறத்தி ஆட்டம், பன்னாட்டு கருத்தங்கம் – நாட்டுப்புறக் கலைகள், 2009.
- கி. வா. ஜகந்நாதனின் படைப்புகளில் சங்க இலக்கியத் தாக்கம், பன்னாட்டு கருத்தங்கம் – சங்க இலக்கியம், 2010.
- பதிற்றுப்பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் வீரம், பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2010.
- கபிலர் பாடல்களில் அகப் பொருள் மரபு சங்க இலக்கியம், International Tamil Conference on the Classical Tamil Literature, 2011.
- மலரினும் மெல்லியது, தேசிய மாநாடு – தலித் இலக்கியமும் சமூக விழிப்புணர்வும், 2009.
- சங்க இலக்கியத்தில் இசை இன்பம், தேசிய மாநாடு – தமிழிசை மரபும் தேவார திவ்விய பிரபந்தப் பண்களும், 2010.
- குறுந்தொகையில் வாழ்வியல் இன்பம், தேசிய மாநாடு – தமிழியல், 2011.
Mrs. M.Vennila- பூவாடைக்கார சாமி – ஓர் அறிமுகம், பன்னாட்டு வளர் தமிழ் ஆய்வு மாநாடு, 2008.
- எட்டுத்திக்கும் பரவட்டும் சங்கொலி, பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2008.
- கண்ணதாசன் பாடல்களில் சமூகச் சீர்திருத்தம், தேசிய மாநாடு – கல்வி இன்பம், 2008.
- வாய்மொழி இலக்கியத்தில் கூத்து, தேசிய மாநாடு – நாட்டுப்புற ஆட்டக்கலைகள் அன்றும் இன்றும், 2009.
- தொல்காப்பியமும் பிற புற இலக்கண நூல்களும் ஓர் ஒப்பீடு, தேசிய மாநாடு – தமிழியல், 2011.
Dr. (Mrs.) S. Alamelumangal- புராண மரபியல், பன்னாட்டு கருத்தங்கம் – ஒப்பாரிப் பாடல்களில் வாய்மொழி இலக்கிய கூறுகள், 2010.
- பதிற்றுப்பத்து – சேரர் வரலாறு, பன்னாட்டு மாநாடு – பதிற்றுப்பத்து, 2010, ISBN 978-81-910216-1-5.
- Dravidian Languages and Sanskrit, International Symposium – Tamil as a Classical Language, 2011.
- கணிணித் தமிழில் பிழையாய்வு, International Conference on Dimensions of Tamilology, 2013.
- கம்பராமாயணம் – சூர்ப்பன்கையின் ஒட்பம், தேசிய மாநாடு – ஒப்பிலக்கியம், 2008.
- ஒப்பிலக்கியம் - மொழிபெயர்ப்பின் தேவை, தேசிய மாநாடு – ஒப்பிலக்கியம், 2009.
- தேவார திருக்குறள் கருத்தொருமை, தேசிய மாநாடு – பழனி அற இலக்கியம், 2012.
- தமிழும் இஸ்லாமும், National Seminar on Correlation and Co-ordination of Tamil & Urudu Literatures, 2012
Mrs. A. Poongodi- சங்க காலக் கல்வி, பன்னாட்டு கருத்தங்கம் – செம்மொழி தமிழ் இலக்கியங்கள், 2011.
Dr.(Mrs.)G. Mangaiyarkkarasi- நான்மணிக்கடிகை பன்முகப் பார்வை, அற இலக்கியம்- பன்முகப் பார்வை, பன்னாட்டுக் கருத்தரங்கம், 2014
- சங்க இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகளும் மாற்றங்களும், பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2013
- கார்நாற்பது முல்லை திணை ஒழுக்கம், International Seminar on PATHINEN KEEZHKANAKU, பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2013
- கள மயக்கமும் கருத்தியல் வெளிப்பாடும் , International Research Conference content and concept in Tamil Literature, பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2013
- சங்ககால அணிகலன்கள், சிலப்பதிகாரம அணிகலன்கள் - ஓர் ஒப்பீடு, தேசிய கருத்தரங்கம், 2013
|